Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 MAR 1955
இறப்பு 29 JUN 2024
திரு கந்தையா சண்முகராஜா
வயது 69
திரு கந்தையா சண்முகராஜா 1955 - 2024 அனலைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும், அனலைதீவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகராஜா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று அனலைதீவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு பார்வதி தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

 சகானா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பற்றிக் அவர்களின் மாமனாரும்,

மனோராணி, பேரின்பராஜா, தருமராஜா, அரிகராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற கண்ணன், இந்திராணி, அருந்ததி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேசன், சுபாஜினி, வரதலட்சுமி, யோகாலதா, சுப்பிரமணியசிவம், விமலன் மற்றும் திலகவதி, அமிர்தலிங்கம், ஜெயக்குமார், ரஞ்சிதமலர் மற்றும் சுரேஸ்குமார் ஆகியோரின் மைத்துனரும்,

 செல்வரட்னம், சிவனேஸ்வரி, விஜயலட்சுமி, தேவராஜா மற்றும் சசிகலா ஆகியோரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சகானா - மகள்
மனோராணி மகேசன் - சகோதரி
பேரின்பராஜா கந்தையா - சகோதரன்
தருமராஜா கந்தையா - சகோதரன்
ஆனந்தராஜா கந்தையா - சகோதரன்
இந்திராணி சுப்பிரமணியசிவம் - சகோதரி
அருந்ததி விமலன் - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices