யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சண்முகலிங்கம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிரேகா, லிங்கேஸ்வரன்(குமணன்), வசந்தராஜ்(ரமணன்), சுரேகா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, தர்மராசா, ஆயிலியராணி மற்றும் இலட்சுமணன், தம்பிராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகேஸ்வரன், லோசனா, லோஜினா, பிரதீபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தமயந்தி, தேவி, ராசமணி, வதனம், காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் மைத்துனரும்,
ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, நாகரட்ணம், செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
காலஞ்சென்றவர்களான தேவராசா, நாகேஸ்வரன் மற்றும் கோமலாம்பிகை, கீதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம், தர்மபூபதி, தில்லைநாதன், வசந்தா, ஞானாநந்தம், வடிவாம்பிகை, காலஞ்சென்ற அரியதாஸ், யோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,
ஆதிசன், அஷான், ஜனீஷ், அஜீஷ், அகன், ஆர்யன், அரசு, தாமிரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவு துயரால் துன்பப்படும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம் .