Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 25 SEP 1932
இறப்பு 17 JUN 2015
அமரர் கந்தையா சங்கரப்பிள்ளை
(Retired Field Officer- Hatton)
வயது 82
அமரர் கந்தையா சங்கரப்பிள்ளை 1932 - 2015 புன்னாலைக்கட்டுவன், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டன் Crawley ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா சங்கரப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு பத்தாகியும்
எங்களால் ஆறமுடியவில்லை
உங்கள் பிரிவால்
வடியும் கண்ணீரும் காயவில்லை

பாசமழை பொழிந்து
நேசமாய் எமை வளர்த்து
துணிவுடனே நாம் வாழ
வழியதனைக் காட்டிவிட்டு
எமைவிட்டு சென்றதெங்கே?

"காலங்கள் கடந்து போகும் ஆனால்
கண்மணியே அப்பா உன் நினைவுகள் மட்டும்
காலம்தனை வென்று எம்மிடத்தில் நிற்கும் - எம்
கண்ணிறைந்த கண்ணீரோடு அப்பா...!

இன்றுடன் 10ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices