Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 05 SEP 1959
இறப்பு 23 NOV 2014
அமரர் சங்கரலிங்கம் கந்தையா
வயது 55
அமரர் சங்கரலிங்கம் கந்தையா 1959 - 2014 இணுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இணுவில் கிழக்கு வேம்போலையைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமகாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த சங்கரலிங்கம் கந்தையா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 25-11-2022

நினைவுகள் எம்மை விட்டு அகலவில்லை...
 எங்களை எல்லாம் தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா ஓர் கணமே?

கலங்கும் கண்களுடன் கனத்த இதயத்துடன்
நாங்கள் உம் முகம் தேடி குரல் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கின்றோம்
 காலங்கள் கடந்து சென்றாலும்,
ஒவ்வொரு நொடிகளிலும் இதயத்தின் துடிப்புப் போல்,
அருகிலே நீ வாழ்வதை நாம் உணர்கிறோம்!

கடலுடன் என்றுமே வாழும் அலைகள் போல்
எமது உயிரில் கலந்த எம் உறவே..!
உன் ஞாபகங்கள் வானத்தில் உள்ள
மேகம் போல் என்றுமே அழியாது!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices