மரண அறிவித்தல்
பிறப்பு 13 NOV 1946
இறப்பு 16 JUN 2022
திரு கந்தையா சபாநாதன்
வயது 75
திரு கந்தையா சபாநாதன் 1946 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா சபாநாதன் அவர்கள் 16-06-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி(லலிதா) அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,

கோமதி அவர்களின் அன்பு மாமனாரும்,

பத்மநாதன்(கனடா), ரகுநாதன்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சண்முகநாதன்(இலங்கை), ஜெகநாதன்(லண்டன்) மற்றும் கமலநாதன்(கனடா), காலஞ்சென்ற யோகநாதன்(லண்டன்), ரவீந்திரநாதன்(லண்டன்), கலாரஞ்சினி(கனடா), சிதம்பரநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நாகரெத்தினம், கமலாம்பாள், சுபத்திராதேவி, பராசக்தி, தர்மராணி, கலையரசி, அனுஷியா, சசிகலா, மகேஸ்வரி ஆனந்தராஜா, சரஸ்வதி தர்மராஜா, சுசிலாதேவி ஜெயபாலன், சுசானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகீதன்(லண்டன்), டில்குஷி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

Reyaan, Rishaan ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Kandiah Sabanathan was born in Jaffna Stanley Road, Lived in London, United Kingdom and passed away peacefully on 16th June 2022.

He is loving son of late Thambiah Kandiah and Maheswary(Stanley Road, Jaffna) and Son in Law of late Kanagaratnam and Sivapakiam(Brown Road, Jaffna).

Beloved husband of Pathmawathy(Lali).

Ever Loving Father of Senthuran Sabanathan.

Father in Law of Gomathi Senthuran.

Loving brother of Pathmanathan(Canada), Ragunathan(Srilanka), late Shanmuganathan(Srilanka), late Jeganathan(London), Kamalanathan(Canada), late Yoganathan(London), Raveendranathan(London), Kalaranjani(Canada) and Sithamparanathan(London).

Loving Brother in Law of Nagaratnam, Kamalambal, Subathiradevi, Parasakthy, Tharmarani, Kalaiarasi, Anushia, Sasikala, Maheswary Anandanadarajah, Saraswathy Dharmarajah, Susheeladevi Jeyabalan and Susanandan.

Loving Sithappa of Maheethan Anandanadarajah(London) and Dillkushi Nagarajah(USA).

Much affectionate grandfather of Reyaan and Rishaan.

This notice is provided for all family and friends.

Live Link : Click Here

தகவல்: மனைவி, மகன்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பத்மாவதி(லலிதா) - மனைவி
செந்தூரன் - மகன்
ரவீந்திரநாதன் - சகோதரன்
கஜன் - உறவினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Rest in Peace. Our deepest condolences from Ranee and Kamal (Mr & Mrs Kamalanathan Family, Canada)

RIPBOOK Florist
Canada 1 week ago

Summary

Photos

No Photos

Notices