Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 JAN 1939
இறப்பு 30 NOV 2024
Dr. கந்தையா இரத்தினசிங்கம் (சிங்கம்)
வயது 85
Dr. கந்தையா இரத்தினசிங்கம் 1939 - 2024 Seremban, Malaysia Malaysia
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மயிலிட்டி தெற்கு தென்மயிலை, பிரித்தானியா லண்டன் Lewisham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இரத்தினசிங்கம் அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி(Lewisham, லண்டன்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம்(மலேசியா), தனலட்சுமி(தவமணி) நாகலிங்கம், பொன்மலர் நல்லையா, குலசிங்கம், பாலசிங்கம், தர்மபூபதி(ஆச்சி) சிவராசா, ராஜசிங்கம் மற்றும் அன்னலட்சுமி(அன்னம் - கனடா) சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேசலிங்கம், மங்களபூபதி(பேபி) செல்வரட்ணம், மல்லிகாதேவி(மணி) செல்வரட்ணராஜா, இந்திராணி(குஞ்சு) விஜயகுமார், கருணாகரன், சந்திராதேவி(சிவம்) விமலதாசன், சந்திரமலர்(சத்தி) சுப்பிரமணியம், கிருபாகரன், தேவகுஞ்சரி(பபி) சிவநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜயசீலன்(விஜயன்) - பெறாமகன்
கருணாகரன்(கண்ணன்) - மைத்துனர்
நிரூபன்(விஜி) - பெறாமகன்

Photos

No Photos

Notices