நினைவஞ்சலி

Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை கேணியடியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இரத்தினம் அவர்களின் பிறந்தநாள் நினைவுகள்.
அமைதியின் உருவமாகவும்
அடக்கத்தின் இருப்பிடமாகவும்
பண்பின் பெருந்தகையாகவும்
பாசத்தின் உறைவிடமாகவும்
எம்மத்தியில் அன்பு ஒளியாகவும்
இருந்த எங்கள் ஐயாவே!
மண்ணோடு உங்கள் பூவுடல்
மறைந்து விட்டாலும் உங்கள்
நினைவுகள் எங்கள் இதயங்களில்
இருந்து ஒரு போதும் மறையாது
நீங்கள் சொன்னவையும் எனக்கு!!!
பிரிவால் துயரும் குடும்பத்தினர், மக்கள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்