Clicky

தோற்றம் 15 APR 1951
மறைவு 26 JAN 2021
அமரர் கந்தையா ரட்ணகுமார்
Retired Consultant Orthopaedic Surgeon Barking Havering Redbridge NHS Trust
வயது 69
அமரர் கந்தையா ரட்ணகுமார் 1951 - 2021 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Ratnakumar
1951 - 2021

என் விழிநீர் அஞ்சலிகள் எங்கள் யாழ் இந்துவின் மைந்தனே. நீங்கள் ஓர் வைத்தியராக எனக்கு புரிந்த சத்திரசிகிச்சை பேர் உதவியை என்றும் நன்றியுடன் நினைவு கூர்வேன் ஐயா. கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றேன் அண்ணா ??. சபா சுகந்தன் கிளேஹோல், லண்டன்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 06 Feb, 2021
நன்றி நவிலல் Thu, 25 Feb, 2021