
அமரர் கந்தையா இராசையா
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம், Technical officer
வயது 84
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Rasiah
1935 -
2020

மண்ணில் நல்ல வண்ணம் நிறைவான வாழ்வு வாழ்ந்து அமரத்துவம் அடைந்த ராசையா ஐயாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அவரது சந்ததியினரில் அவரது பதிவுகள் என்றும் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். றைதன் குடும்பத்தினர் Brampton. Canada.
Write Tribute