அமரர் கந்தையா இராசையா
ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களம், Technical officer
வயது 84
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandiah Rasiah
1935 -
2020
அன்பின் பெரியப்பா ஒவ்வொறு தடவையும் நான் உங்களுடன் பேசும் பொழுது கேற்பீர்கள், என்ன நீ என்னை பற்றி கணவு கண்டனியா? என்று. நீங்கள் இவ்வுலகை விட்டு சென்று விட்டீர்கள் என்று அறிந்ததும் நினைதேன்... இதுவும் ஒரு கணவாக இருந்துவிடக்கூடாத என்று... உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
Write Tribute