அமரர் கந்தையா இராசம்மா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மதிப்புக்குரிய அன்பின் இளையபாரதி அண்ணாவுக்கு உங்கள் அம்மாவின்
செய்தி கேட்டு மிகவும் கவலையடைந்தோம்
என்னால் அம்மாவை மறக்கமுடியாது
அடிககடி முன்பு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் கான்போம் நீண்டநாட்கள்
அம்மாவை பார்க்கவில்லை நேற்று காலையில் அம்மாவின் படத்தைப்பார்த்து
அதிர்ச்சியடைந்தேன்.அம்மாவின் ஆத்ம சாந்திக்கு பிராத்திப்போம் ஓம் சாந்தி சாந்தி.
Write Tribute
Rest in peace Amma. Sujeevan Kugarajah Chunnakam- Jaffna