Clicky

பிறப்பு 28 APR 1928
இறப்பு 25 MAY 2021
அமரர் கந்தையா இராசம்மா 1928 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இராசம்மா அம்மா தம்மோடு உறவாடிய எல்லோருடனும் பாசமாகப் பழகிய அம்மா. எங்கள் குடும்பத்துடன் அன்பு சொரிந்து, பண்பு நிறைந்து பழகியவரின் மறைவு துயரம் தருகிறது. காலத்தின் நியதியில் அம்மா இயற்கையுடன் கலந்துவிட்டார். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! திரு & றஞ்சி.
Write Tribute