
அமரர் கந்தையா இராசம்மா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Rasamma
1928 -
2021

என்றும் மலர்ந்த வதனமும், அன்பே உருவுவமும் ஆகிய அம்மா தங்களது இறைபதச் செய்தி எம்மை ஆறாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.அம்மாவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை இறைஞ்சுகின்றோம். குடும்பத்தினர் அனைவருக்கும் மனச்சாந்தியையும், ஆறுதலையும் அளிக்க கடவுளைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute
Rest in peace Amma. Sujeevan Kugarajah Chunnakam- Jaffna