அமரர் கந்தையா இராசம்மா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமதருமை வானொலி அதிபரும், அன்பான வழிகாட்டியுமான திரு. இறையபாரதியின் அன்புத் தாயார் இராசம்மா கந்தையா அவர்களின் மறைவுத் துயர் கேட்டு, மனங் கலங்கி நிற்கன்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!🌺🙏🌺
Write Tribute
Rest in peace Amma. Sujeevan Kugarajah Chunnakam- Jaffna