
அமரர் கந்தையா இராசம்மா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandiah Rasamma
1928 -
2021
எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம். எனது சிறு வயது முதலே எனக்கு அம்மாவை நன்கு தெரியும். அம்மாவின் பிள்ளைகள் காரைநகரில் எனது தந்தையாரிடம் கல்வி பயின்றவர்கள் , அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்.-பஞ்சாட்சரன் ( வளர்ந்த இடம் காரைநகர்,சுன்னாகம், மயிலணி )

Write Tribute
Rest in peace Amma. Sujeevan Kugarajah Chunnakam- Jaffna