
அமரர் கந்தையா இராசம்மா
வயது 93
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Rasamma
1928 -
2021

அன்பான அண்ணா இளையபாரதியை உலகுக்குத் தந்த அன்னை திருமதி கந்தையா இராசம்மா அவர்களின் மறைவு குறித்து எங்களது குடும்பத்தாரின் கவலையையும் அவர்தம் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்தம் ஆத்மா சாந்தி அடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
Rest in peace Amma. Sujeevan Kugarajah Chunnakam- Jaffna