Clicky

பிறப்பு 18 MAR 1930
இறப்பு 17 DEC 2020
அமரர் கந்தையா ரங்கநாதன்
லண்டன் மற்றும் வேறு பல​ நாடுகளில் பொறியியலாளர், முன்னாள் உயர் வாசற்குன்று முருகன் கோவிலின் அறங்காவளர் மற்றும் தலைவர், லண்டன் தமிழ் சங்கத் தலைவர், லண்டன் ஸ்ரீ முருகன் கோவிலின் Eastham ஆரம்ப​ தலைமை உருப்பினர், தமிழ் கலாச்சார இந்து கோவில்களின் வரலாற்றாசிரியர்
வயது 90
அமரர் கந்தையா ரங்கநாதன் 1930 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
18 MAR 1930 - 17 DEC 2020
Late Kandiah Ranganathan
அன்பு ரங்கநாதன் ஐயா அவர்கள் , 'இப்படித்தான் வாழவேண்டும்' என்று அறநெறி வழியில் வாழ்ந்துகாட்டியவர்.ஆலயத்திற்காக தனது மனையாளுடன் , பலர் போற்றும் தொண்டுகள் புரிந்தவர்.சமய நெறி தெரிந்தவர். இவர் தொடர்பான சில தகவல்களை, அடியேன் முகநூல் (FACE BOOK) வாயிலாகப்பதிவு செய் திருக்கின்றேன்.அறிஞர் குமரி அனந்தன் அவர்கள் , " வாரியாரைக்கண்ட கண்கள் " என்ற தன் புத்தகத்தில், இந்த அன்புத்தம்பதிகளின் சமய, சமூகப்பணிகள்பற்றி அழகுற எழுதி யுள்ளார்.ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சிவாய நம ! இணுவை ச. சிறி ரங்கன்.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 18 Dec, 2020