Clicky

பிறப்பு 18 MAR 1930
இறப்பு 17 DEC 2020
அமரர் கந்தையா ரங்கநாதன்
லண்டன் மற்றும் வேறு பல​ நாடுகளில் பொறியியலாளர், முன்னாள் உயர் வாசற்குன்று முருகன் கோவிலின் அறங்காவளர் மற்றும் தலைவர், லண்டன் தமிழ் சங்கத் தலைவர், லண்டன் ஸ்ரீ முருகன் கோவிலின் Eastham ஆரம்ப​ தலைமை உருப்பினர், தமிழ் கலாச்சார இந்து கோவில்களின் வரலாற்றாசிரியர்
வயது 90
அமரர் கந்தையா ரங்கநாதன் 1930 - 2020 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Ranganathan
1930 - 2020

காலம்சென்ற எனது மாமி திருமதி பாலராஜா அவர்களை நான் கொழும்பில் சந்தித்த வேளைகளில் லண்டனில் வசிக்கும் தனது மூத்த சகோதரர்அமரர் ரங்கநாதனை பற்றி அடிக்கடி கூறியதுஎனது நினைவில் உள்ளது. 1982ஆம் ஆண்டில் இங்கிலாந்தை புகலிடமாக மேற்கொண்ட பின்னர் சில சந்தர்ப்பங்களில் அன்னாரை சந்திக்கும் வாய்ப்பை மாமியார் இல்லத்தில் பெற்றுக்கொண்டேன். இந்த சந்திப்புகளில் தமிழர் பாரம்பரியம் பற்றிய அவருடைய ஆழ்ந்த சிந்தனைகளையும் அறிவாற்றலையும் நுகர்ந்து கொண்டேன். அவர் ஆற்றிய சமயத்தொண்டுகள் பற்றியும் பலர் பேச கேட்டுள்ளேன். அவருடைய மறைவு லண்டன் வாழ் ஈழத்தமிழ் சமுதாயத்தின் இழப்பாகும். அன்னாரின் மறைவினால் வாடும் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை எனது மனைவி பிள்ளைகள் சார்பாக தெரிவித்து அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும். ச அரியநாயகம்.

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 18 Dec, 2020