Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 09 NOV 1945
மறைவு 27 FEB 2025
அமரர் கந்தையா இராஜேந்திரன்
வயது 79
அமரர் கந்தையா இராஜேந்திரன் 1945 - 2025 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், 30/1 A, IBC வீதி, கொழும்பு -06 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராஜேந்திரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டு ஒன்று கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.

அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய் இருந்து
நேர்மையாக வாழ்ந்து
 வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!

இதை எப்படி தாங்குவோம் அப்பா...
 உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனங்களைவிட்டு
என்றென்றும் நீங்கள்
மறையமாட்டீர்கள் அப்பா...

தகவல்: குடும்பத்தினர்