Mr Kandiah Rajaratnam
Retired Civil Engineer of Thames Water Ltd
Age 79
Tribute
Our Deepest Sympathies
Mr Kandiah Rajaratnam
1945 -
2024
எமது அன்புக்குரிய திரு. இராஜரட்னம் அண்ணரது மறைவுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள். பழகுவதற்கு இனிமையான, மற்றவர்களுக்கு உதவுவதற்கு முன்னிற்கும் அமைதியான, பண்பாளர். அன்னாரின் பிரிவால் துயரில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.
Write Tribute
May he rest in peace. Long ago he was our neighbour. A firendly person.