அமரர் கந்தையா பூலோகசிங்கம்
வயது 75
அமரர் கந்தையா பூலோகசிங்கம்
1945 -
2021
புங்குடுதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Poologasingam
1945 -
2021
அமர் ஐயா! கந்தையா பூலோகசிங்கத்தின் மரணச்செய்தி கேட்டு கலங்கி விட்டோம். மரணம் என்பது பிறக்கும் போது எழுதப்பட்டு விடும். ஆனால் எப்போது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அது தற்போது நிகழ்ந்து விட்டது. அதன் விளைவு ,அன்னாரின் குடும்பதையோ நிலை தடுமாறச்செய்து விட்டது. ஐயாவின் இழப்பு வார்த்தையால் விபரிக்க முடியாது. அவரின் ஆத்மா, அவரின் பாச மகளின் ஆத்மாவுடன் இணைந்து ஒருவருக்கொருவர் துணையோடு சாந்தியடைய வேண்டுமென்று இறைவனை பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்??? ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி ?????
Write Tribute