அமரர் கந்தையா பூபாலசிங்கம்
BSc, LLB Attorney at Law & Forensic Medicine, ஓய்வுபெற்ற விஞ்ஞான மற்றும் ஆங்கில ஆசிரியர்- St Mathews College தெமட்டகொட, விக்டோரியா கல்லூரி சுழிபுரம், சட்டத்தரணி மேல் நீதிமன்றம் கொழும்பு- Home for Human Rights
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Kandiah Poobalasingham
மலேசியா, Malaysia
சூரியனும் நிழல் தேடலாம் .. பிரதாபனின் தந்தையே நீங்கள் ஓய்விலும் ஓய்வு தேடியதில்லை நீங்கள் உழைத்தது போதும் என்று ஆண்டவனே உனக்கு நிரந்தர ஓய்வு கொடுத்துவிட்டான் போலும்... மானுட வாழ்க்கையில் தந்தையெனும் பாத்திரம் அது ஒரு அட்சயபாத்திரம் அன்பை எடுக்க எடுக்க குறைவதே இல்லை... ஆழ்ந்த அனுதாபங்கள் ... ஓம்சாந்தி சாந்தி சாந்தி ஓம் ?????????
Write Tribute
WE CANNOT SAY GOODBYE TO YOU RASA ANNAI AS YOU ARE ALWAYS WITH US. FONDLY!!!