Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 NOV 1928
இறப்பு 24 APR 2021
அமரர் கந்தையா பொன்னுத்துரை (ஆச்சாரியார்)
வயது 92
அமரர் கந்தையா பொன்னுத்துரை 1928 - 2021 தாவடி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடி வடக்கு ஆச்சாரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னுத்துரை அவர்கள் 24-04-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

குகராசா(இலங்கை), குகனேஸ்வரி(சுவிஸ்), கைலாயநாதன்(சின்னத்தம்பி- இலங்கை), சறோஜினிதேவி, புனிதவதி(இலங்கை), பத்மநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற கேதீஸ்வரன்(சுவிஸ்), பிறேமாவதி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கலாநிதி(இலங்கை), காலஞ்சென்ற துரைசிங்கம்(சுவிஸ்), சத்தியநாதன்(ஓய்வுபெற்ற அதிபர் தொழில்நுட்பக் கல்லூரி- வவுனியா), மனோகரன்(நீராவியடி), சுகந்தினி(சுவிஸ்), முரளிதரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யாமினி, ஜெயந்தினி(இலங்கை), கவிதா, தளசி, குருபரன்(சுவிஸ்), விஜிதா(பிரான்ஸ்), சசிநாத், கஜா(பிரான்ஸ்), மாலதி(கனடா), லோஜா(இலங்கை), கோபிநாத், துர்க்கா, கோபிதன்(பிரான்ஸ்), கஜகரி(இலங்கை), சரனியன், பானுஷன், அஞ்சனன், அக்சை(சுவிஸ்), டிருக்ஷன், சுலக்ஷன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices