
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பிரபுசிகாமணி அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், நவரத்தினமணி தம்பதிகளின் மருமகனும்,
பத்மசோதி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாகன், வாமலோஜ்ஸனா, பத்மலோசனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகலா, வரதராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யதுமிதன், காருண்யன், தமிழவன், ரக்ஷென், கைலாஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் 1ம் ஒழுங்கை பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்