யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பேரம்பலம் அவர்கள் 22-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம் புறூடி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, பாஸ்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகநாதன், ஆலாலசுந்தரம்(கனடா), இரத்தினசிங்கம்(இலங்கை), தங்கரத்தினம்(கனடா), பத்மநாதன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), காலஞ்சென்ற வசந்தகுமாரி மற்றும் வசந்தகுமார்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜமித்திரன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தங்கலெட்சுமி மற்றும் பவானி(கனடா), சிவசோதி(இலங்கை), சண்முகநாதன்(கனடா), கலாவதி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சற்குனராஜா, ரங்கநாதன் மற்றும் நளாயினி(கனடா), காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம் புறூடி, சற்குணவதி தாமோதரம்பிள்ளை மற்றும் பஞ்சலிங்கம் புறூடி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
மிதுனா, ஹரி, ஹாஸ்வின், சஜித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My deepest condolences . Our loving thoughts embrace you during this difficult time Baskar