

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை லோட்டஸ் றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 17-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆசைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புத்திரனும்,
விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, கதிரித்தம்பி, அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரேமா, சியாமா, சோமா, ரவிச்சந்திரன், சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயதரன், தனபாலன், விவேகானந்தன், சில்வி, பாலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஸ்டீவன், கெவின், ஜெஸ்லின், வினோத், நிஷாந்த், பிரியன், திவ்வியன், திலக்ஸன், தீபிகா, திசாங்கன், திபாங்கினி, ஷோன், சாமுவேல், ஜெசானா, அபிசானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் இல. 10/1, லோட்டஸ் றோட், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our grandfather is such a precious gift from above for us to love and treasure. Even if you are gone to be with the Lord, you will be in our hearts forever.