
யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Genoa, இலங்கை ஆகிய இடங்கள் வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினேஸ்வரி(பூபதி- இத்தாலி) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜீவராணி(இத்தாலி), பாஸ்கரன்(சுவிஸ்), விஜயராணி(சுவிஸ்), பிரசாத்(இங்கிலாந்து), சுமித்திரா(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குருபரன்தாஸ்(இத்தாலி), மதிவதனி(சுவிஸ்), காயத்திரி(இங்கிலாந்து), சஜந்தன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நல்லருளானந்தம்(கனடா), பூபாலசிங்கம்(இலங்கை), மங்கையற்கரசி(கொழும்பு), பூபதிதேவி(இந்தியா), துரைராசா(கனடா), பாலச்சந்திரன்(இந்தியா), குணசிங்கம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி(இந்தியா), பரமேஸ்வரி(ராசாத்தி- இத்தாலி), அரியரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற சீவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஞ்ஜீகா(இத்தாலி), ரம்மிகா(இத்தாலி), பிரநேஸ்(சுவிஸ்), பிரநிதி(சுவிஸ்), சுகிந்தன்(சுவிஸ்), சுகிர்தா(சுவிஸ்), சஞ்ஜீவன்(சுவிஸ்), சவீனா(இங்கிலாந்து), அன்சிகா(இங்கிலாந்து), நிஷ்மிதா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குமரக்கோட்டம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.