
யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், குப்பிளான் தெற்கு ஏழாலையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமேஸ்வரி அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வாணை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவரூபன்(சுவிஸ்), சிவரவி(லண்டன்), சிவரஜி(சுவிஸ்), சிவரமேஸ்(பிரான்ஸ்), சிவரதீஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சோபனா, ராஜி, குணசீலி, மஞ்சு, தாட்சாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சரோஜினிதேவி(இலங்கை), மங்களேஸ்வரி(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை), காலஞ்சென்ற உதயகுமார் மற்றும் யேக்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிதம்பரம்பிள்ளை மற்றும் யோகராசா(இலங்கை), கலாதேவி(இலங்கை), விஜயகுமாரி(சுவிஸ்), கீதா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், முத்தம்மா, பொன்னுத்துரை, கந்தசாமி, சிவலிங்கம் மற்றும் அன்னலக்ஸ்சுமி(கனடா), சிவபாக்கியம்(கனடா), சிவமணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற லக்ஸ்சுமி மற்றும் சரஸ்வதி(பிரான்ஸ்), பவளராணி(ஜேர்மனி), மாலினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
காலஞ்சென்ற ராசரத்தினம், துரைசிங்கம், தியாகராஜா, கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
தனுசன், லக்சிகா, யதுராம், மதுசிகா, அபிசன், அரோசன், அசாந், லசாந்தன், கபிஸ், லக்சிகா, அபிசன், ஆகித்யா, அகர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-04-2022 வெள்ளிக்கிழமை அன்று குப்பிளான் தெற்கு ஏழாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கடா கடம்பை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details