![](https://cdn.lankasririp.com/memorial/notice/223505/15c739f4-5d06-4810-a7b3-d3eb30643b13/24-671e133ec73a3.webp)
அமரர் கந்தையா பாக்கியநாதன்
KP Jewellers & Textiles, Asia Shop - உரியைாளர்
வயது 82
![](https://cdn.lankasririp.com/memorial/profile/223505/5f04d2a1-0734-431a-b5aa-3894632cc000/23-6569442c9fe06-md.webp)
அமரர் கந்தையா பாக்கியநாதன்
1941 -
2023
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நேற்றுப் போலிருக்கிறது
Lebach நினைவுகள்.
பாக்கி அண்ணன், நீலாஅன்ரி, குழந்தைகளென
பாசத்தோடு பழகி மகிழ்ந்த பொழுதுகள் !
பிறகு நாடுவிட்டு நாடு போனோம்.
இன்று ஒவ்வொரு நாட்டிலும்
ஒவ்வொருவராய் இழக்கின்றோம்
பனியுமிழும் நாடுகளில் பார்விட்டுப்
போவோமென்று யாரெண்ணினோம் ???
புங்கை நகர் தந்த புனிதரே !
ஊரை உறவுகளை நேசித்த உன்னதரே
எம் எண்ணமெலாம் இனிக்கின்ற
இனிய அரும் உறவே ..
எங்கினிமேல் காண்போம்
எவர் உமைப் போல் எமை அணைப்பார் ??
எம் ஆத்மார்த்த அஞ்சலி
மா.சித்திவினாயகம் (சித்தி)
கனடா
Write Tribute