யாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நித்தியகுமார் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சிங்காரம் தம்பதிகளின் அன்பு புதல்வனும், பொன்னுத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜான்சி, நிசாந்தி, அர்ச்சனா, துஸ்யந்தன், பிரியதர்சினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தகுமாரி, பிறேமாவதி, வனிதகுமாரி, திலகவதி, நித்திலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராகுலன், செல்வம், சந்திரகுமார், பப்பிஸ்ரா, பிரதீஸ் ஆகியோரின் மாமனாரும்,
விதுசன், ஜொஸ்சி, ஸ்ரெபான், டிவின், எபிநேத் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சந்திரராஜா, சபாரத்தினம், நாகேஸ்வரன், காலஞ்சென்ற தம்பித்துரை, இராஜேந்திரம், கந்தசாமி, அல்லி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை கனடாவில் நடைபெறும். 22-08- 2023 செவ்வாய்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் சுன்னாகத்தில் அவரது இல்லத்தில் நன்றி செலுத்தும் வழிபாடு நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Monday, 21 Aug 2023 1:00 PM - 4:00 PM
- Monday, 21 Aug 2023 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details