Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 08 FEB 1953
இறப்பு 06 FEB 2018
அமரர் கந்தையா நவரட்ணம்
வயது 64
அமரர் கந்தையா நவரட்ணம் 1953 - 2018 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நவரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா

எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்
நெஞ்சை விட்டு அகலாது உங்கள் நினைவுகள்

இதயதுடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices