11ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா நல்லதம்பி
வயது 92
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம், மலேசியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நல்லதம்பி அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து வந்த தெய்வமே...
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்
உரிமை சொல்ல எத்தனை ஆயிரம்
உறவுகள் இருந்தாலும் அப்பா என்ற உறவுக்கு
யாருமே நிகரில்லை
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்