யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 5ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நல்லதம்பி அவர்கள் 21-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தாமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமிர்தம் அவர்களின் அன்புக் கணவரும்,
தவராணி, கோமதி, ரஞ்சினிதேவி, சிவகுமார், ஜீவகுமார்(நோர்வே), சந்திராதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், விநாசித்தம்பி, மயில்வாகனம், நாகரட்ணம் மற்றும் கதிரவேலு(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாலிங்கம், சோதிராசா, பாலகுமார்(சுவிஸ்), தீபா, சுவர்ணா(நோர்வே), குணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரிமளம்(இலங்கை), சரசமலர், திருமணி(ஜேர்மனி), குணலட்சுமி(சுவிஸ்), பொன்னார், தியாகராஜா(இலங்கை), சிவபாக்கியம்(சின்னமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லாவண்யா, வாகீஸ், நிஷாந்தி, அனுஜா, பரணியா, ஜனனியா, அஷாந்த, ஆதீஸ், ஆருஷா, அக்ஷயா, அஜீவ், அஸ்வின், அனிகா, அவனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.