மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். சப்பச்சிமாவடி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நாகம்மா அவர்கள் 23-05-2026 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
வீரகுமாரி(சுமதி- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
இராஜதுரை(சந்திரன்) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
கிருபாஜினி, கிருஷாந்,கிருபனா, கிருறாஜ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
கோபிநாத் (பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பேத்தியும்,
இனியன் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 28 May 2026 9:00 AM - 10:15 AM
தகனம்
Get Direction
- Thursday, 28 May 2026 1:45 PM - 2:30 PM
தொடர்புகளுக்கு
சந்திரன் - மருமகன்
- Contact Request Details
சுரேஸ் - பேரன்
- Contact Request Details
கிருபனா - பேத்தி
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute