
யாழ். கோப்பாய் மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நடேசபிள்ளை அவர்கள் 25-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகேஸ்வரி(மல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
சர்வேஸ்வரன்(பிரித்தானியா), சுந்தரேஸ்வரன்(சபிநயா பில்டிங்- மல்லாகம், பிரித்தானியா), சியாமளா, லிங்கேஸ்வரன்(ஜேர்மனி), துவாரகன்(சபிநயா மோட்டோர்ஸ், TVS- மல்லாகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இன்பகௌரி(பிரித்தானியா), டயானா(பிரித்தானியா), பிரதீபன்(அம்பாள் சிற்பாலயம்- கோப்பாய்), பானுஜா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அருளம்மா, சுப்பிரமணியம் மற்றும் செல்லம்மா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான இரத்தினம், செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தவமலர் மற்றும் நடராஜா(பிரித்தானியா), இரத்தினசோதி ஆகியோரின் மைத்துனரும்,
கம்சிகா, காவியன், கிருஷிகன், சபினயா, டிலக்சனா, ரிஷிக்கான், மித்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-11-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 1:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன் காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May his soul Rest In Peace