Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 AUG 1962
இறப்பு 13 SEP 2025
அமரர் கந்தையா முருகலிங்கம் 1962 - 2025 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

திதி: 03-09-2026

யாழ். புங்குடுதீவு 10 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Solothurn ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா முருகலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் பாசமிகு தந்தையே
எங்களை விட்டுப் பிரிந்து
ஓராண்டு கடக்கின்றன
உங்கள் நினைவுகள்
நெருக்கியே வருகின்றன.

அன்பின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
கடமைமிகுத் தலைவனாய்
இருந்து நேர்மையாக வாழ்ந்து
வெற்றிகள் பல பெற வித்திட்ட
தன்னிகரில்லா தந்தையே!!

மண்ணைவிட்டு மறைந்தாலும்
 எங்கள் மனங்களைவிட்டு என்றென்றும்
நீங்கள் மறையமாட்டீர்கள் அப்பா..!
 

இதை எப்படி தாங்குவோம் அப்பா..!
 உங்களின் இழப்பைத் தாங்க முடியாமல்
தவிக்கும் நாங்கள் உங்கள்
ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்