யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது சுவிஸ் St.Gallen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா மகேந்திரன் அவர்கள் 03-12-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சீதைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா பவளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜோதீஸ்வரி(கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகரட்ணம் மற்றும் திருவிளங்கம்(வவுனியா), கிருஸ்ணமணி(வவுனியா), ஜெகநாதன்(கனடா), பற்குணநாதன்(ஜேர்மனி), அம்பிகாவதி(சுவிஸ்), குலேந்திரன்(வவுனியா), செல்வநாயகம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலேந்திரா(ரமணா) மற்றும் நந்தகோபன்(குமணா), ராதிகா(குமுதா), சுகன்யா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகாந்தன், ஜனார்த்தினி, விஜய்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவியா, இலக்கியா, எழிலன், அனிஷ், அஸ்வித், அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
பத்மநாதன், கலைச்செல்வி, தமிழ்செல்வி, திலீப்குமார், கிருஷ்ணகுமார், சுமித்திரா ஆகியோரின் பாசமிகு அத்தாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கலைமணி, செல்வரஞ்சிதம், கனகராஜா, தேவி, காலஞ்சென்ற சாரிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரதாதேவி, திருநாமம், கந்தலிங்கம், ரஷிதேவி, செல்வி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 05 Dec 2025 2:00 PM - 6:00 PM
- Saturday, 06 Dec 2025 11:00 AM - 6:00 PM
- Sunday, 07 Dec 2025 11:00 AM - 6:00 PM
- Monday, 08 Dec 2025 9:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41786949816
- Mobile : +41788923485
- Mobile : +41790096567
- Mobile : +16472001530
- Mobile : +4915217994516
- Mobile : +33610724623