

யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 04-09-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மணிமேகலை அவர்களின் பாசமிகு கணவரும்,
அசோதரன்(சுதேச மருத்துவ திணைக்களம்- வடமாகாணம்), வசீதரன்(சிறுவர் நன்னடத்தைப் பாடசாலை- அச்சுவேலி), Dr. அனுஷியா(ஆயுர்வேத வைத்தியர்- மாநகரசபை யாழ்), கவிதரன்(கவி ஸ்ரோர்ஸ்- கோப்பாய்), சந்தியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நளாயினி, சிவநந்தினி, சிவரூபன், மதிவர்ணன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிவபாதம், தெய்வேந்திரம், இரத்தினம், பவளம், பஞ்சலிங்கம், சிவகடாட்சம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சொக்கலிங்கம், இராசம்மா, சீதாலக்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுகேஸ், பிரஜீனா, ருஜனிக்கா, அனுவர்ஜிதன், சிவகஸ்தினி, ஆதுரியன், ஸனோச், மஹிஷா, மஹிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details