கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kandiah Loganathan
1954 -
2025
வாழ்க்கை வாழ்வதற்காய் வாழ்ந்தவர்கள் சென்றாலும் வாழ்பவர்கள் வேதனைகள் வலிசுமந்த வாழ்க்கை நெஞ்சிருக்கும் வரையில் நினைவிருக்கும் சந்ததிக்கு தெய்வமென சாந்தி பெறவேண்டும் தங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!!!!!!!!!!!!!!!!!!!! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய!!! அன்னாரின் பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்……….
Write Tribute