யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா லிங்கப்பிள்ளை அவர்கள் 17-01-2026 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், 5-ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்தம்பி கந்தையா பவளம்மா (செல்லமுத்து) தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற வேலணை மேற்கைச் சேர்ந்த நாகலிங்கம்(பண்டாரவளை பிரபல வர்த்தகர்) இராசம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற இராஜலட்சுமி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்தரன்(நைஜீரியா/கனடா) அவர்களின் பாசமிகு தந்தையும்,
லோஜினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(அனந்தன்), கோபாலகிருஷ்ணன் (கோபாலன்- கனடா), சூரியகுமார்(சித்திவினாயகன் - Germany) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மரகதவல்லி, மற்றும் காலி பிரபல வர்த்தகர்களான காலஞ்சென்ற பாலசிங்கம், நவரத்தினம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மகாலட்சுமி, கலா, ஜானகி, காலஞ்சென்ற இரத்தினம்(ஆசிரியர்), விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி, காலஞ்சென்ற இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விபிஷா, நவீன், சயிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தயாபரன், இரத்தினேஸ்வரி, இரத்தினேஸ்வரன், றஞ்சினி, ராஜினி, ரஜனி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற பவானி, சிறீபாலகாந்தன், பத்மாவதி, ஜெயக்குமார், நந்தகுமார், லதா, சுரேஷ், தினேஷ் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
காலஞ்சென்ற சுசிந்திரன், ஸ்ரீதர், நிசாந்தி, செந்தூரன், நிரு, மாலினி, றஞ்சன், விமலினி, மனோகரன், நந்தினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Monday, 26 Jan 2026 8:00 AM - 11:00 AM
- Monday, 26 Jan 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14168932636
- Mobile : +16477704765
- Mobile : +491735363425
- Mobile : +14167160543