

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய நொச்சிக்குளம் நேரியகுளத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா இலட்சுமி அவர்கள் 30-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தப்பு, பொன்னி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
லீலாவதி, புஸ்பாவதி, காலஞ்சென்றவர்களான ஜீவரட்ணம், அமிர்தலிங்கம், கெங்காரட்ணம் மற்றும் இந்திராவதி, அருளம்பலம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பர்வதம், நல்லதங்கம், செல்லையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகம்மா, வீரசிங்கம், பொன்னாச்சி, இலட்சுமி, கனகசபை, நடராசா, அன்னபூரணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம், சந்தியாபிள்ளை, ரதி, பத்மாவதி, புஸ்பமலர், வினோதினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுரேஸ், சுந்தரி மற்றும் கண்ணன், லோசினி, யசோ, காலஞ்சென்ற ரூபன், லதா, றொபின்சன், றீகன், டினேஸ், ரமேஸ், சிவா, துஷாந்தன், சோபனா, பிரபா, சுதாகரன்(வினோ), சந்தான், கெங்காதரன்(லக்ஸ்மன்), சிவா, சுதன், தீபா, சுதர்சன், துவாரகா, நிஹாரிகா, சுசிந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற கஜன், கஜேந்தினி, கயூரன், அனனியா, லயனிகா, பிறின்சி, றுயின்சன், டலக்சி, நிலோயன், தூரிகன், யதுசன், டிலக்சன், பதுசன், லிதுர்சன், பிரணவன், ஆகாஸ், தனுஷ்கர், கிஷாலின், ரிந்துஜன், ஜனீஸ், செலினா, அஸ்மிக்கா, பவித்திரன், பிரசன்னா, டக்சி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-10-2019 புதன்கிழமை அன்று நடைபெற்று பின்னர் நேரியகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.