Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 19 FEB 1953
இறைவன் அடியில் 15 JUN 2023
அமரர் கந்தையா குணசிங்கம் (குணம்)
வயது 70
அமரர் கந்தையா குணசிங்கம் 1953 - 2023 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு ஊரதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குணசிங்கம் அவர்கள் 15-06-2023 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா(நயினாதீவு), மல்லிகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா(நயினாதீவு), சிவபாக்கியம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(பாமா) அவர்களின் அன்புக் கணவரும்,

சுரந்தரி, சுரேந்தர், சுரேகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோணேசலிங்கம், சுகன்யா, நக்கீரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நிலக்சன், றியா, ஆதித்யாதேவ், ஆதித்யா ஆகியோரின் அன்புப் பேரனும்,

குணபாலலெட்சுமி, ஞானசோதி, லோகநாயகி, மங்களாதேவி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுப்பிரமணியம், செல்வராஜா, பரமானந்தன், நவரெத்தினம், ஜெயசிவதாசன், ஜெயசண்முகபாமா, ஸ்ரீமுருகதாசன், ஸ்ரீகணேசபாமா, ஸ்ரீநிமலபூசணி, கோகலாவாணி, நிலக்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீஸ்கந்தகெளரி, சிவயோகலிங்கம், கமலவேணி, இரவீந்திரகுமார், வசந்தன், பிரணதார்த்திகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மல்லிகேஸ்வரி - தாய்
பாமா - மனைவி
சுரேந்தர் - மகன்
கோணன் - மருமகன்
நக்கீரன் - மருமகன்
கமலன் - மருமகன்
லோகநாதன் - சகோதரன்
குணபாலலெட்சுமி - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices