Clicky

பிறப்பு 13 JUL 1957
இறப்பு 30 APR 2023
அமரர் கந்தையா கிருஷ்ணபிள்ளை
வயது 65
அமரர் கந்தையா கிருஷ்ணபிள்ளை 1957 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மூ நாகேந்திரம் 06 MAY 2023 United Kingdom

மறைந்தும் நம் மனதைவிட்டகலாத மைத்துனரே . நீண்டநாள் வாழ வையகத்தில் வளங்கவில்லையே தோழா . பலரை அரபு நாட்டில் வரவளைத்து வாழவைத்தவரே . நண்பனென்று உன்னறையில் தங்கவைத்தாய் தங்கியவன் உன்னை சிறையில் வைத்தான் . அலுமினியம் கம்பனியை உண்மையுடன் வளிநடத்தி உன்னவர்க்கு வேலைவாய்ப்பை வளங்கினாய் . விதியின் சதியால் வீணாகிப் போனாய் தோழா . கடன்தொல்லை கடைசிவரை கலைத்தது . சிலர் போற்ர சிலர் தூற்ர பலர் வாழ்த்த வாழ்ந்தாய் நண்பா . உடன்பிறப்புகள் உன்னடியில் மலர்ந்து மகிழ்ந்தனர் . உறங்காமல் உழைத்தாய் உயராமல் உறைந்தாய் . உனக்கென்று மூன்று புதல்வர்கள் ஊர்கண்டு மகிழவைத்தாய் .இவையாவும் போதுமென்று காலன் முன்மொழிய கடவுள் வழிமொழிய கண்காணா தூரத்தில் கல்லறையமைத்து இறைவனடி சேர்ந்துவிட்டாய் தோழா . புலம்பிகிறேன் மைத்துனன் .

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 05 May, 2023