Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 MAY 1948
இறப்பு 18 JUN 2025
திரு கந்தையா கதிர்காமநாதன்
Ofpra மொழிபெயர்ப்பாளர்
வயது 77
திரு கந்தையா கதிர்காமநாதன் 1948 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pontault-Combault ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் அவர்கள் 18-06-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கிமாறகாமி தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மல்லிகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிறஞ்சலா(நிலா), முருகதாஸ்(தாஸ்), அனுலா(ராசாத்தி), சசிலா(சசி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அகிலன்(கண்ணன்), நிக்கோலா(சத்தியசீலன்) ஆகியோரின் பாசமிகு மாமனும்,

புளோறியன், மைவா, ஆர்த்தி, நீல், சியானா, பிரவீன், அக்‌ஷல், கஜல் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

குணரட்னம், காலஞ்சென்ற கமலாதேவி, கைலைநாதன், கனகரட்னம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜலிங்கம், வனிதாதேவி, றஞ்சினிதேவி, சரஸ்வதி, லோகேஸ்வரி, காலஞ்சென்ற ஸ்ரீலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Note: For ritual reference(Acces chambre mortuaire Cours des gassets (Cote urgence. Entrée panneau K)

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மல்லிகா - மனைவி
நிலா - மகள்
ராசாத்தி - மகள்

Photos

No Photos

Notices