
அமரர் கந்தையா கதிர்காமு
(பாலசுப்ரமணியம்)
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 96
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kathirkamu
1926 -
2023

ஊழித் தீ ஆழித் தீ பிரபஞ்சப் பிரளம் போல் மரணம் மலர் கொய்து மௌனமாக வாழ்வை மறுதலிக்கும் யாரிதற்கு விதிவிலக்கு. நேரடியே இறைவனடி சேர்ந்த இன்னொரு மனிதம்
Write Tribute
Our heartfelt condolences to the family. May his soul rest in peace.