Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1950
இறப்பு 18 AUG 2023
அமரர் கந்தையா கதிர்காமநாதன் 1950 - 2023 புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, சுவிஸ் Bern, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் அவர்கள் 18-08-2023 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு(பிரபல இரத்தினபுரி வர்த்தகர்) இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற டெல்லிகாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

உஷாந்தினி, துஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன், இராசலிங்கம், சண்முகநாதன் மற்றும் செல்வநாதன்(கனடா), பரமேஸ்வரி(கனடா), பேரின்பநாதன்(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(கனடா), குணேஸ்வரி(பிரித்தானியா), சிவலிங்கநாதன்(பிரித்தானியா), காலஞ்சென்ற இலங்கநாதன், இராஜேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வரதலட்சுமி, கமலபூசனி, தனலட்சுமி, சத்தியலட்சுமி, முகுந்ததாசன், காலஞ்சென்ற சாரதாம்பாள், அரியரட்ணம்(TTC), சிவானந்தன், இந்திரா, விஜயசேகர், விஜயரட்ணம்(இலங்கை), லோகரட்ணம்(மொன்றியல்), உருத்திராதேவி(இலங்கை), உமாதேவி(இலங்கை), மாலினிதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபாலரட்ணம், பாலரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

live Streaming link: Click here

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உஷா - மகள்
பபா - மகள்
பரமேஸ்வரி - சகோதரி
ஜெகதீஸ்வரி - சகோதரி
செல்வநாதன் - சகோதரன்
இராஜேஸ்வரி - சகோதரி
பாபு - மைத்துனர்
லோகன் - மைத்துனர்
சிவம் - சகோதரன்
பேரின்பம் - சகோதரன்
குணேஸ்வரி - சகோதரி

Photos

Notices