

Mr. Kandiah Kathirgamanathan was born in Jaffna Tirunelvely and lived in Bromley London, United Kingdom and passed away peacefully on Saturday 3rd July 2021.
Son of the late V. S Kandiah and Packiam.
Beloved husband of Punitharaneeswari.
Loving father of Luxshimi.
Loving father-in- law of Sorooban.
Dearest brother of Tharuma, Late Kamalawathy, Kosaladevi, Kailainathan and late Kaliuganathan.
Brother-in-law of Santhirasegaran, late Rajanathan, Selvaratnam and Pushpawathy.
Uncle of Sathiyanathan, Sathiya, Pragash, Mylainathan, Dr. Iyngaranathan, Dr. Gajan and Shoba.
This notice is provided for all family and friends.
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமநாதன் அவர்கள் 03-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா பாக்கியம் தம்பதிகளின் அருந்தவப் புதல்வரும்,
புனிதராணீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷிமி அவர்களின் அன்புத் தந்தையும்,
சொரூபன் அவர்களின் அன்பு மாமனாரும்,
தருமபூபதி, காலஞ்சென்ற கமலாவதி, கோசலாதேவி, கயிலைநாதன், காலஞ்சென்ற கலியுகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரன், காலஞ்சென்ற இராசநாதன், செல்வரெத்தினம், புஷ்பவதி ஆகியோரின் மைத்துனரும்,
சத்தியநாதன், சத்தியா, பிரகாஷ், மயிலைநாதன், Dr. ஐங்கரநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. கஜன், ஷோபா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Contacts
- Contact Request Details
Please accept our deepest sympathy and heartfelt condolences. .