Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 JUN 1941
இறப்பு 24 SEP 2026
திரு கந்தையா கணேஷன்
வயது 85
திரு கந்தையா கணேஷன் 1941 - 2026 மலேசியா, Malaysia Malaysia
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி மத்தி வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கணேஷன் அவர்கள் 24-09-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,

பரமேஸ்வரி, பரமாண்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சண்முகலிங்கம் மற்றும் டிமோகரனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் சிவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் இராசரெத்தினம்- விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 கிஷோர், பானுஷன்- ஜெனி, பாகவி, பானுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேலன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பரமாண்ஷன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices