சிரித்தமுகமும் சமுகப்பற்றும் நிறைந்த அன்னாரின் இழப்பால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதல் கூறும் அதேவேளையில் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்! ஓம்சாந்தி சாந்தி சாந்தி!!!