யாழ். கப்புதூவைப் பிறப்பிடமாகவும், கரணவாய் தெற்கு வீரப்பதிராயன், கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கந்தசாமி அவர்கள் 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் லக்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
சத்தியவதி அவர்களின் அன்புக் கணவரும்,
உலகநாதன், வள்ளியம்மை, பரமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, ஜெயந்தினி, வாசுகி, ரூபவதி, காலஞ்சென்ற இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயபாலன், காலஞ்சென்ற சிறிறஞ்சன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
காங்கேசன், மாசிலா, குமார் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரரும்,
மூர்த்தி, சந்திரா, காந்தன், மனோ ஆகியோரின் உற்ற நண்பனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 03 Nov 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 04 Nov 2024 8:00 AM - 11:00 AM
- Monday, 04 Nov 2024 11:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477798454
- Mobile : +14377711980
- Mobile : +14164398712
- Mobile : +12894044526